User:Graphsheet: Difference between revisions – Wikipedia

From Wikipedia, the free encyclopedia

Content deleted Content added


Tags: Mobile edit Mobile web edit
Tags: Mobile edit Mobile web edit

 

Line 6: Line 6:

விட்டெரிந்தாய் …..

விட்டெரிந்தாய் …..

பற்றவே ஆசை கொண்டு

பற்றவே ஆசை கொண்டு

பற்றியது விரிநீர் மூன்று பங்கும் ….

பற்றியது விரிநீர் மூன்று ….

பற்றற்றானை பற்றியே இருப்போருக்கு

பற்றற்றானை பற்றியே இருப்போருக்கு

பற்றிய தீவினை

பற்றிய தீவினை

அவள் பற்றினால் பறந்தோடுமே !!!

பற்றினால் பறந்தோடுமே !!!

என்னைப் பற்றியது எல்லாம்

என்னைப் பற்றியது எல்லாம்

பத்தனுக்கே சமர்ப்பணம்

பத்தனுக்கே சமர்ப்பணம்


Latest revision as of 15:07, 26 September 2025

அதிபத்தர் பற்றிய கவிதை

பற்றினார் பற்றில்லா பத்தர்
மீனைப் பற்றினால் உயரும் வாழ்வென
தெரிந்தும் – அவன் பற்றினால்
விட்டெரிந்தாய் …..
பற்றவே ஆசை கொண்டு
பற்றியது விரிநீர் மூன்று பங்காக ….
பற்றற்றானை பற்றியே இருப்போருக்கு
பற்றிய தீவினை
அவன் பற்றினால் பறந்தோடுமே !!!
என்னைப் பற்றியது எல்லாம்
பத்தனுக்கே சமர்ப்பணம்
அதிபத்தனுக்கே சமர்ப்பணம்

எழுதியவர் : ந. கதிரவன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version